2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

உபகரணங்கள் வழங்கி வைப்பு

Editorial   / 2018 பெப்ரவரி 28 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பளை கல்வி வலயத்திலுள்ள இரண்டாந்தர பாடசாலைகளில், விஞ்ஞானப் பாடப் பிரிவை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள உயர்க்கல்வி அமைச்சு, அதன் ஒரு கட்டமாக, கம்பளை கல்வி வலயத்தைச் சேர்ந்த 53 பாடசாலைகளுக்கு, கற்றல் உபகரணங்களையும் வழங்கியது.

கம்பளை கல்வி வலயக் காரியாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வின்போது, கல்வி வலயத்தின் விஞ்ஞானபாட உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி சந்திமால், உபகரண பயன்பாடு தொடர்பாக, மேற்படி பாடசாலைகளின் விஞ்ஞானபாட ஆசிரியர்களுக்கு விளக்கமளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .