Editorial / 2020 நவம்பர் 27 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
எஹலியகொடை கல்வி வலயத்துக்கு உட்பட்ட சகல பாடசாலைகளும், காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளன என்று, சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் அத்தியட்சகர் கபில கன்னங்கர தெரிவித்தார்.
எஹலியகொட திவுரும்பிட்டிய ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்ததையடுத்து பாதுகாப்பு முன்னேற்பாடாக இரத்தினபுரி மாவட்ட கொவிட்டு கட்டுப்பாட்டுக்குழு இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.
5 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
9 hours ago