2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

ஐஸ் மழையுடன் மினி சூறாவளி

Sudharshini   / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்

டிக்கோயா, புளியாவத்தை பகுதியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் ஐஸ் மழையுடன் மினி சூறாவாளி  வீசியுள்ளது.

மினி  சூறாவளி காரணமாக பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால் அப்பகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளதென நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .