Kogilavani / 2017 செப்டெம்பர் 08 , பி.ப. 12:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
உமாமகேஸ்வரி
இரத்தினபுரியில் எதிர்வரும் பத்தாம் திகதி நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 71ஆவது மாநாடு, காலவறையின்றி பின் போடப்பட்டுள்ளதாக, இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ.விஜேந்துங்க கூறினார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக, மாநாடு பிற்போடப்பட்டுள்ளதாக, அவர் மேலும் கூறினார்.
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026