Kogilavani / 2017 மே 02 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் நடைபெற்ற, ஐக்கிய தேசியக் கட்சியின் மேதினக் கூட்டத்தில், கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்பிய தம்புள்ளை பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதான ஆதரவாளர், பஸ்ஸின் சில்லில் சிக்கி, இன்று அதிகாலை 2:15 மணியளவில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர், பஸ்ஸைவிட்டு இறங்க முற்பட்டபோது கீழே தவறி விழுந்து, பஸ்ஸின் பின் சில்களில் சிக்குண்டே உயிரிழந்துள்ளார்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago