Editorial / 2018 பெப்ரவரி 15 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவடைந்ததன் பின்னர், தேர்தல் செயலகத்தின் கட்டுப்பாடுகளை மீறி, இரத்தினபுரி தேர்தல் தொகுதியில் பிரச்சினைகளை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைதான 9 பேரையும், எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, இரத்தினபுரி நீதவான் நீதிமன்ற நீதவான் சாலிய சன்ன அபேரத்ன உத்தரவிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளின் ஆதரவாளர்கள் 9 பேரே, இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி சந்தேகநபர்கள், இரத்தினபுரி தேர்தல் தொகுதியின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களென, பொலிஸார் தெரிவித்தனர்.
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago