Kogilavani / 2016 ஜூன் 17 , மு.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி, பெம்லி யோகா அக்டமியின் ஏற்பாட்டில் „சர்வ யோகா... ஒருநாள் பயிற்சி, இவ்வமைப்பின்; நிறுவுனர்; குருஜீ குமார் தலைமையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) காலை 8 மணிமுதல் 10 மணி வரை கண்டி, கெட்டம்பே விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது
இந்தியா, பெங்களூர் எஸ்.வியாசா பல்கலைக்கழகத்தின் யோகா ஆசிரியர் இப்பயிற்சிகளை வழங்கவுள்ளார். இவ்வமைப்பினால் இரண்டாவது முறையாக இப்பயிற்சிகள் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்க நாயக்க, மாகாண போக்குவரத்து அமைச்சர் எதிரிவீர வீரவர்த்தன, களனி பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ரோஹண லக்ஷமன் பியதாஸ, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ஜெய ரங்கா உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago