Kogilavani / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சிவாணிஸ்ரீ
கேகாலை அடுலுகம கல்வி அபிவிருத்தி மத்திய நிலையத்தில் புதிய இரு மாடி கட்டடத்தொகுதி அமைக்கப்பதற்கு சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கென சப்ரகமுவ மாகாண சபை 180 இலட்சம் ரூபாய் நிதி, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக்கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நேற்று(6) சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய, உதவி செயலாளர் ரூவான் பிரேமரத்ன, மாகாண கல்வி பணிப்பாளர் சேபால குருப்பு ஆராச்சி ஆகியோர கலந்துகொண்டனர்.

5 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
12 Apr 2026
12 Apr 2026