Kogilavani / 2016 ஜூலை 08 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.இராமச்சந்திரன்
மத்திய மாகாண கல்வியமைச்சின் 65 இலட்சம் ரூபாய் செலவில் ஹட்டன், பொஸ்கோ கல்லூரியின் சிங்கள பிரிவுக்கான கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (7) நடைபெற்றது. மத்திய மாகாண விவசாய இந்து கலாசார மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆர். ராமேஸ்வரன், ஹட்டன் வலய கல்வி பணிப்பாளர் எஸ்.ஸ்ரீதரன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் ரணசிங்க உட்பட பலர் இதன்போது கலந்துகொண்டனர்.



5 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
12 Apr 2026
12 Apr 2026