Kogilavani / 2017 மே 15 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச ரீதியில் வாழும் பௌத்த மக்களது பிரச்சினைகளுக்கு, முறையான தீர்வுகள் காணப்பட வேண்டும்.
எதிர்காலத்தில் ஆன்மீகம், ஒழுக்கம் என்பன பேணப்பட, நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
ஆயுதத் தயாரிப்பு, ஆயுத விநியோகம் என்பன மிக பயங்கரமானது. அதனைத் தடுக்க ஒரு திட்டம் தேவை.
சுற்றாடல் பாதிப்புகளில் இருந்து, சர்வதேச மக்களைப் பாதுகாக்க, விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் தேவை. இதற்காக, சர்வதேச நாடுகள் கூட்டாக இணைய வேண்டும்.
மது, போதை பாவனை என்பன இன்று பாரிய பிரச்சினையாக மாறியுள்ள. இதனைத் தடுக்க நடவடிக்கை தேவை.
சமய மோதல்களைத் தடுக்க, இடைத் தொடர்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
இன்று, மனிதநேயம் படிப்படியாக அழிந்துபோக ஆரம்பித்துள்ளது. பௌத்த தர்மத்தின் ஊடாக, அத்தகைய மனிதநேயம் வளர்க்கப்பட வேண்டும்.
அமைதியும் சமாதானமும் நிறைந்த ஓர் உலகை உருவாக்க முன்வர வேண்டும்.
எதிர்காலத்தில் தூய பௌத்த தர்மத்தை (நிர்மல பௌத்தம்) பரவலாக்க, இலங்கை அரசின் உதவி தேவை.
19 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
55 minute ago
1 hours ago