Princiya Dixci / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுதர்ஷினி சாமிவேல்
இலங்கை ஆசிரியர் சங்க நுவரெலியா மாவட்ட அதிபர், ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் ஆகியோருக்கான பொதுக் கூட்டம், இராகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நாளை சனிக்கிழமை (13) காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளதாக நுவரெலியா மாவட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் வீ. இந்திரச்செல்வன் தெரிவித்தார்.
பதவி உயர்வு, சம்பள முரண்பாடு மற்றும் சமகால கல்வி தொடர்பாக இக்கூட்;டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் இதில் கலந்துகொள்ளவுள்ளார்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago