R.Maheshwary / 2021 நவம்பர் 24 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
மடூல்சீமை-கல்லுல்ல தோட்டத் தொழிலாளர்கள் 13 கோரிக்கைகளை முன்வைத்து, நேற்று ஆரம்பித்த பணிபகிஸ்கரிப்பு இரண்டாவது நாளாகவும் இன்றும் தொடர்கிறது.
இந்த நிலையில், நேற்று விராளிப்பத்தன தோட்ட தலைமை அதிகாரி மடூல்சீமை பொலிஸ் தலைமை அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்துற்கு வருகை தந்து, போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்.
இக்கலந்துரையாடலில் சுமுகமான தீர்வு கிடைக்காததால், தோட்டத் தொழிலாளர்கள் இன்றைய தினமும் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
4 minute ago
25 minute ago
34 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
25 minute ago
34 minute ago
51 minute ago