2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

குடிநீர் விநியோகம்

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 10 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானின் நிதியொதுக்கீட்டில், ஐய்ஸ்லபி தோட்டம், மல்வத்தை பிரிவு மக்களுக்கு, சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம், நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் கலந்துகொண்டு, மக்களுக்கான குடிநீர் விநியோகத் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

பிரதேச இளைஞர்,யுவதிகளின் வேண்டுகோளுக்கு அமைவாக, இக்குடிநீர் விநியோகத்திட்டத்தை ஆரம்பித்து வைத்ததாக, இதன்போது அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .