2025 மே 02, வெள்ளிக்கிழமை

குப்பையை வீசியருக்கு நேர்ந்த கதி

Janu   / 2025 ஜனவரி 02 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பளை நகரிலுள்ள மீன் விற்பனை நிலையமொன்றின்  மீன்  கழிவுகளை, கம்பளை, அம்புலுவாவ பகுதியில் வீசிய நபர்கள், பிரதேச மக்களால் மடக்கிபிடிக்கப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், சுற்றாடலில் வீசப்பட்ட மீன் கழிவுகளை, குறித்த வாகனத்துக்குள்ளேயே மக்கள் போட்டுள்ளனர்.  மேலும் வீசிய மீன்களை  வாகனத்தில் வந்தவர்களை வைத்து அல்ல வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .