செ.தி.பெருமாள் / 2020 செப்டெம்பர் 15 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஸ்கெலியா பஸ் தரிப்பிடத்திலுள்ள பொது மலசலக்கூடத்தில் குளவி கூடு கட்டியுள்ளமையால், பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளது.
இந்த மலசலக்கூடத்தை, இந்த பஸ் தரிப்பிடத்துக்கு தினமும் வரும் பயணிகள், சாரதிகள், நடத்துநர்கள் என அனைவரும் பயன்படத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது கடும் மழையுடன் கூடிய வானிலை நிலவி வருவதால், எந்நேரத்திலும் இந்தக் குளவிக்கூடு கலையும் அபாயம் காணப்படுவதாகவும் எனவே, மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, இதை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago