2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

குளவிக் கூடுகளை அகற்ற நடவடிக்கை

R.Maheshwary   / 2022 மார்ச் 16 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஸ் கீர்த்திரத்ன

மாத்தளை மகாத்மா காந்தி நிலையத்தில் காணப்படும்ஆபத்தான குளவிக் கூடுகளை, அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாத்தளை பிரதி நகரமேயர் அமில நிரோசன தெரிவித்துள்ளார்.

குறித்த நிலையத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படும் நிலையில், அதனை அண்மித்து பாடசாலை மற்றும் அரச நிறுவனங்கள் பல காணப்படுவதாகவும், இந்த குளவிக் கூடுகள் கலைந்தால் அது பாதிப்பாக அமையும் என சுட்டிக்காட்டிய அவர், எனவே விரைவில் குறித்த குளவிக் கூடுகளை அப்புறப்பட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மாத்தளை பிரதி நகரமேயர் அமில நிரோசன தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X