Mayu / 2024 ஒக்டோபர் 03 , பி.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்பியன் தோட்ட நியூபிரஸ்டன் பிரிவில் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் 15 பேர் வைத்தியசாலையில் புதன்கிழமை (02) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது குளவிக் கொட்டுக்கு இலக்காகிய 15 பெண் தொழிலாளர்கள் மன்றாசி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் 11 பேர் சிகிச்சை பெற்று வைத்தியசாலையிலிருந்து வீடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் எஞ்சிய 4 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026