Kogilavani / 2018 பெப்ரவரி 26 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ், கௌசி, கு.புஷ்பராஜ்
லிந்துலை, ஆக்ரா தோட்டத்தில், இன்று (26) காலை, குளவிக் கொட்டுக்கு உள்ளான ஐந்து பெண் தொழிலாளர்கள், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேயிலை மலையில் கொழுந்து எடுத்துகொண்டிருந்த பெண் தொழிலாளர்களே, இவ்வாறு குளவி கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.
இவர்களில் ஒருவருக்கு மேலதிக சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது என, வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
1 hours ago