Janu / 2024 ஒக்டோபர் 10 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய-இலங்கை கூட்டு திரைப்படத் திட்டத்தின் படி ஒன்பது வளைவு பாலத்தில் படப்பிடிப்பு நடைபெறுவதால் கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையிலான ரயில் சேவைகள், வியாழக்கிழமை (10) முதல் செவ்வாய்க்கிழமை (15) வரை எல்ல ரயில் நிலையத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.




11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026