Editorial / 2018 ஜனவரி 26 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}




மெய்யன்
பன்விலை பிரதேச செயலகம் நடத்திய சென் ஜோன்ஸ் தோட்ட மக்களுக்கான கோலப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு, கலாசார பொங்கல் விழாவும் கொஸ்கம ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய முன்றலில் நடைபெற்றது.
தொடர்பாடல் வசதியளிப்பாளர்கள் திருமதி பி.ஸ்ரீதேவி, ஏ.நவஜீவனி பிரசன்னத்துடன் கலாசார உத்தியோகத்தர்கள் கமல் மாரசிங்க திருமதி துலானி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
3 hours ago
7 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
18 Apr 2026