Gavitha / 2016 ஏப்ரல் 05 , மு.ப. 03:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் சென் ஜோன் டிலரி தோட்டபகுதியில் கெசல்கமுவ ஓயாவில் ஆணின் சடலம் ஒன்று நேற்று திங்கட்கிழமை (04) மாலை மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான பழனியாண்டி (வயது 70) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாகவும் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago