2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

காட்டுத் தீ: இரண்டு ஏக்கர் நாசம்

Kogilavani   / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.கோகுலன்

தியத்தலாவை கல்கந்த அரச வனப்பகுதியில், வியாழக்கிழமை  இரவு ஏற்பட்ட காட்டுத் தீயினால், சுமார் 2 ஏக்கர்  வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .