Kogilavani / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 04:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், ரஞ்சித் ராஜபக்ஷ
வட்டவளை, ரொசல்ல உச்சிமையில் ஞாயிற்றுக்கிழமை(24) இரவு ஏற்பட்ட காட்டுத் தீயினால் 15 காடு எரிந்து சாம்பலாகியது.
நீர் வளமிக்க காட்டுப் பகுதிக்கு இனந்தெரியாதோர் தீமூட்டியுள்ளதாகவும் இதனால், இதனால் 100க்கும் மேற்பட்ட கருப்பன் தேயிலை மரங்களும் தீயில் கருகியுள்ளதாக பொலிஸார் கூறினர்.
அண்மைக்காலமாக மலையகத்தின் பெரும்பாலான காட்டுப் பகுதி விஷமிகளின் செயற்பாட்டால் தீக்கிரையாகி வருவதாகவும் இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் வட்டவளை பொலிஸார் கூறினர்.


4 hours ago
4 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
8 hours ago