Kogilavani / 2016 ஏப்ரல் 03 , மு.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
நுவரெலியா, பீட்ரூ லவர்சிலிப் தோட்டத்தில் நான்கு வயது சிறுவனொருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
நேற்று(2) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், மேற்படி தோட்டத்தைச் சேர்ந்த டி.சகிர்தன் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
சிறுவனின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நுவரெலியா பொலிஸார் கூறினர்.
8 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
12 Apr 2026
12 Apr 2026