Kogilavani / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையில் 9 பாடங்களிலும் 'ஏ' சித்திகளைப் பெற்ற 672 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, மத்திய மாகாண முதலமைச்சர்; சரத் ஏக்கநாயக்கவின் தலைமயில், கண்டி தர்;மராஜ கல்லூரி கேட்போர்; கூடத்தில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. (மொஹொமட் ஆஸிக்)



5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago