Sudharshini / 2016 ஜனவரி 27 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியர் கல்லூரி ஆசிரியர் ஒருவர் உட்பட 25 மாணவர்கள், குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிக்கான பயிற்சிகளில் இன்று (27) ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே, இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago