2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

குளவிக் கொட்டு: 20 மாணவர்கள் பாதிப்பு

Kogilavani   / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை ஹல்துமுல்லை விபுலானந்த வித்தியாலயத்தில் கல்விக் கற்றுவரும் 20 மாணவர்கள். குளவிக் கொட்டுக்குள்ளான நிலையில் ஹல்துமுல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று வியாழக்கிழமை பாடசாலை முடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் வேகொல்ல தோட்டத்தில் வைத்து குளவிக் கொட்டுக்குள்ளாகியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .