Kogilavani / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன் ரஞ்சித் ராஜபக்ஷ
ஹட்டன், செனன் தோட்டத்தில் இன்று பகல், குளவி கொட்டுக்குள்ளான 8 பெண்கள் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செனன் தேயிலை மலையில் கொழுந்து பறித்துகொண்டிருந்த தொழிலாளர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.
பாதிப்படைந்தவர்களில் 7 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் மூவர் வட்டவளை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

5 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
12 Apr 2026
12 Apr 2026