Editorial / 2018 மார்ச் 25 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற மத்திய மாகாணத்தைச் சேர்ந்த உள்ளூராட்சி சபை அங்கத்தவர்களது சத்தியப்பிரமாண வைபவம், நேற்று முன்தினம் (23), கண்டி பல்லேகலை மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இவ்வைபவத்தில், மலைநாட்டு உரிமைகள் சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பீ. திசாநாயக்கா, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோர் முன்னிலையில், 180 பேர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
3 hours ago
7 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
18 Apr 2026