Editorial / 2025 நவம்பர் 16 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆறுமுகன் புவியரசன்
கெப்படிபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொரகஸ் ,அலகொலகால பகுதியில் உள்ள அரபு கல்லூரி ஒன்றில் கல்வி பயின்று வந்த ஹாலிஎல, டீன்புர கிராமத்தில் வசிக்கும் எம்.ஏ.எம். சஹாதி (வயது 12) என்ற மாணவன் கல்லூரி அறையொன்றில் கடந்த 03 ஆம் திகதி அகால மரணமடைந்தார்.
அவருடைய மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக கூறி குறித்த சிறுவனின் உறவினர்கள் ஹாலிஎல ஜும்ஆ பள்ளிவாசலுக்கு அருகில் ஜும்ஆ தொழுகையின் பின்னர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் பிரதேச மக்களும் கலந்து கொண்டு சிறுவனின் மரணம் தொடர்பாக உடனடியாக நீதியான விசாரணைகளை நடத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நியாயத்தை பெற்று தருமாறு வலியுறுத்தினர்.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago