Janu / 2025 ஓகஸ்ட் 21 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொகவந்தலாவை, லோயின்ஓன், சிவனொளிபாத மலை காட்டு பகுதியில் புதன்கிழமை (20) மாலை ஏற்பட்ட திடீர் தீ பரவலில் சுமார் மூன்றரை ஏக்கர் நிலம் எரிந்து நாசமாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
லக்ஷபான இராணுவ முகாமைச் சேர்ந்த அதிகாரிகள் , பொகவந்தலாவ பொலிஸார் மற்றும் மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளன.
அப்பகுதியில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக காட்டு விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் சில குழுக்கள் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
காமினி பண்டார

3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago