Sudharshini / 2016 ஜனவரி 05 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
தெற்காசிய நாடுகளுக்கான ஆறாவது சுகாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக பதுளையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் எதிர்வரும் 9ஆம் திகதி பங்களாதேஸுக்கு பயணமாகவுள்ளனர். தெற்காசிய நாடுகளுக்கான ஆறாவது சுகாதார மாநாடு, எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 15 திகதிவரை, பங்களாதேஸின் தலைநகரான டாக்காவில் இடம்பெறவுள்ளது.
இம்மாநாட்டில் பதுளை மாவட்ட பெருந்தோட்டத்துறையைச் சார்ந்த சுப்ரமணியம் தவசீலன் மற்றும் சரவணமுத்து ஜெயம் ஆகிய இருவரும் பங்கேற்கவுள்ளனர்.
இவ்விருவரும், பதுளையைத் தளமாகக் கொண்டியங்கும் பெருந்தோட்ட மக்கள் அபிவிருத்தி இணையத்தின் பிரதான இணைப்பளார்களாக கடமையாற்றி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .