Kogilavani / 2016 ஜூலை 07 , மு.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கண்டி, வத்துகாமம் கடகஹவத்த பிரதேசத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை புதன்கிழமை(6) மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 3,460 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
வத்துகாமம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து, குறித்த இடத்தை சுற்றிவளைத்த பொலிஸார் மேற்படி 12 பேரையும் கைதுசெய்துள்ளனர்.
5 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
12 Apr 2026
12 Apr 2026