Kogilavani / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பாலித ஆரியவங்ச
மஹியங்கனை, அலிகதுரவௌவிலிருந்து சிதைவடைந்த நிலையில் ஆணின் சடலத்தை பொலிஸார் புதன்கிழமை(2) மாலை மீட்டுள்ளனர். சடலம் அடையாளம் காணப்படாத நிலையிலுள்ளதாகவும் பிரேத பரிசோதனைக்காக மஹியங்கனை வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும்
பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மஹியங்கனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
33 minute ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
8 hours ago
8 hours ago
8 hours ago