Niroshini / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சிவாணி ஸ்ரீ
தகவல்களை அறிந்து கொள்ளும் சட்டம் குறித்து இரத்தினபுரி மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி இரத்தினபுரி - லெல்லுபிட்டிய சில்வரே ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில், ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான ஆகியோர் பிரதமஅதிதியாக கலந்துகொள்ளவுள்ளனர்.
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago