Princiya Dixci / 2015 டிசெம்பர் 16 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி, பன்வில டியனிலை தோட்டத்தை சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவனை நேற்று 15ஆம் திகதியன்று துஷ்பிரயோகத்துக்கு உட்டுத்தியதாக கூறப்படும் 52 வயது நபரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் பன்வில பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவன், பன்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago