Kogilavani / 2016 ஜூலை 29 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்
வாகன போக்குவரத்து மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் பாடசாலை மாணவருக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு, புஸ்ஸல்லாவ இந்து தேசிய கல்லூரியின் அதிபர் சு.விஜேந்திரன், உப அதிபர் சந்திரமோகன் ஆகியோரின் தலைமையில் பாடசாலை பிரதான மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புஸ்ஸல்லாவ பொலிஸ் உத்தியோகத்தர்களினால் நடாத்தப்பட்ட இச்செயலமர்வில் பாடசாலை மாணவர் கலந்துகொண்டு நன்மையடைந்தனர்.


5 hours ago
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
9 hours ago