Kogilavani / 2017 ஜூன் 29 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்
ஹட்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்துக்கும், சற்றுமுன்னர் விஜயமேற்கொண்டார்.
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளருமான ஆறுமுகன் தொண்டமானின் அழைப்பை ஏற்று பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, ஆசிரியர் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago