R.Maheshwary / 2021 ஓகஸ்ட் 03 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவி
கம்பளை ஆதார வைத்தியசாலையின், கொரோனா சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தப்பியாடிய தொற்றாளர் ஒருவர் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
குறித்த தொற்றாளர் ஓட்டோவொன்றிலேயே வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
தப்பியோடிய 72 வயதான குறித்த தொற்றாளர், இன்று காலை கம்பளை- தொழுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இருந்த நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago