Kogilavani / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்பாக தேரர் ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். படுவஸ்நுவர, ஸ்ரீ சுதம்ம விஹாரையின் விஹாராதிபதி அக்கரவத்தே சுதம்ம தேரரே> இன்று(29) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
புத்தசாசன அமைச்சு தமது விஹாரையில் சமய விவகாரங்களை நடத்துவதை தடைசெய்துள்ளதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.
3 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Apr 2026