Sudharshini / 2015 நவம்பர் 02 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரத்னம் கோகுலன்
வெல்லவாய பகுதியிலிருந்து ஹீல்ஓயா பிரதேசத்துக்கு லொறியொன்றில் சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட மரத் தளபாடங்களை கைப்பற்றியுள்ள எல்ல பொலிஸார், லொறியின் சாரதியையும் கைது செய்த சம்பவமொன்று இன்று (2) இடம்பெற்றது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றைத் தொடர்ந்து, எல்ல நகரத்தில் வைத்து லொறியை வழிமறித்த பொலிஸார் தேக்கு மற்றும் வேப்ப மரத்திலான தளபாடங்களை கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

3 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
18 Apr 2026