Editorial / 2025 ஜூலை 02 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எம்.ஜலீல்
உக்குவளை மாருகொன வாசிப்போர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பிரதேச பாடசாலை மாணவர், மாணவியர்கள் மத்தியில் மறைந்துள்ள ஆற்றல்களை வெளிக்கொணரும் வகையிலமைந்த " திறமையின் களம்" எனும் ஒலிப்பதிவு நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது
இந்நிகழ்ச்சியில் தமது திறமைகளை வெளிக்கொணர ஆர்வமுள்ளவர்கள் " திறமையின் களம்" , வாசிப்போர் ஒன்றியம், 26/C, மாருகொன, உக்குவளை. என்ற முகவரியுடன் தொடர்புகொள்ளலாம் அத்துடன் இவ்வொன்றியத்தினால் வெளியிடப்படவுள்ள காலாண்டு சஞ்சிகைக்கு கலை இலக்கிய தகவல்களும் அனுப்பிவைக்கலாம்
1 hours ago
02 Feb 2026
02 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
02 Feb 2026
02 Feb 2026