Princiya Dixci / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரத்தோட்டை, ஹாலேகொட்டுவ வத்த பகுதியில் தேநீர் விஷமானத்தில் 13 வயது சிறுவன் மற்றும் பெண்ணொருவர் உட்பட அறுவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுகவீனமுற்றவர்கள், ரத்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்தாகவும் பின்னர், மேலதிக சிகிச்சைக்கென தற்போது மாத்தளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ரத்தோட்டைப் பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago