2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2016 ஜனவரி 22 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணிஸ்ரீ

இரத்தினபுரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 20 குடும்பங்களை யுவதிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
சப்ரகமுவ மாகாண சபையின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் கணபதி இராமச்சந்திரனின்; 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இவ் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

இரத்தினபுரி பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின்போதே தையல் இயந்திரங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .