Gavitha / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தோட்டைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நக்கிள்ஸ் மலைத் தொடர்ப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயின் காரணமாக, யஹன்கல, கஹடகொல்ல ஆகிய பகுதிகளில் முற்றாகத் தீப்பரவியுள்ளது.
சம்பவமமானது, சனிக்கிழமை (10) மாலை 5மணியளவில் இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவித்த பொலிஸார், தீப் பரவியமைக்கான காரணமும் இன்னமும் கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .