Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 19 , பி.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திக அருணகுமார
கடந்த வருடத்தில் மட்டும், மாத்தளை நாவுல பிரதேசத்தில் 66 விபத்துகள் பதிவாகியுள்ளனவென, நாவுல பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்விபத்துகளில் முச்சக்கரவண்டி விபத்துகள் 15 பதிவாகியுள்ளனவெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் மேலும் கூறியுள்ள பொலிஸார்,
“இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 53 விபத்துகள் நாவுலயில் பதிவாகியுள்ளன. இதில், வீதி விபத்துகள் நான்கும் உள்ளடங்குகின்றன.
“வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள், அது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும். வீதி விபத்துகளை தவிர்த்துக்கொள்வது வாகன சாரதிகளின் கைகளிலேயே உள்ளது” என்றும் பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
7 hours ago