2025 ஜூன் 11, புதன்கிழமை

நுவரெலியாவிலும் ‘கோட்டா கோ கம’

Freelancer   / 2022 மே 04 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியாவில் வசிக்கும் இளைஞர்கள் ஏற்பாட்டில் கோட்டா கோ கம கிளை ஒன்றை நிறுவப்பட்டுள்ளது.

நுவரெலியா பிரதான மத்திய சந்தைக்கு முன்பாக இந்த கோட்டா கே ம கிராமத்தின் கிளையை அமைத்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு காலிமுகத் திடலில் இளைஞர், யுவதிகள் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இப் போராட்டத்திற்கு ஆதரவாக நாட்டின் பல இடங்களில் கோட்டா கோ கம கிளைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், தற்போது நுவரெலியாவிலும் கோட்டா கோ கம கிளை அமைக்கப்பட்டுள்ளது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 13

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 13

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 11

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10