Niroshini / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரமேஷ்
உத்தேச அரசியல் அமைப்பு சீர்திருத்தங்கள் மீதான பொது மக்களின் யோசனைகளை கேட்டறியும் அமர்வு, இன்று வெள்ளிக்கிழமையும் நாளை சனிக்கிழமையும் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெறவுள்ளது.
இவ் அமர்வில் நுவரெலியா பிரதேச பொதுமக்கள் தங்களின் கருத்துகளை வாய் மூலமாகவும் எழுத்து மூலமாகவும் முன்வைக்க வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த அமர்வில் பொதுமக்கள் உத்தேச அரசியல் அமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பான 20 அம்சங்களை கொண்ட கோரிக்கைகளுக்கு சுருக்கமானதும் தெளிவானதுமான யோசனைகளையும் கருத்துகளையும் முன்வைக்க முடியும்.
5 hours ago
12 Apr 2026
12 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
12 Apr 2026
12 Apr 2026