R.Maheshwary / 2022 ஏப்ரல் 18 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
சிபெட்கோ எரிபொருள் நிலையத்துக்குச் சொந்தமான எரிபொருள் பவுசர் ஒன்று, பதுளை -பண்டாரவளை பிரதான வீதியின் உடகும்பல்வெல பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து பதுளைக்கு எரிபொருளை ஏற்றிச் சென்ற போதே, இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதனால் பதுளையில் உள்ள எரிபொருள் நிலையங்களுக்கு, எரிபொருள் கிடைப்பது மேலும் தாமதமாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 minute ago
42 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
42 minute ago
53 minute ago
1 hours ago