Editorial / 2020 ஜூன் 04 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
பயிர்களை நாசப்படுத்தும் ஒரு வகை வண்டுகள், சப்ரகமுவ மாகாணத்தில் பல பகுதிகளிலும் இனங்காணப்பட்டுள்ளதாக, பிரதேச கமத் தொழில் விவசாய உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.
நெல், மரக்கறி உ ற்பத்திகளை இவை ஆக்கிரமித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலைமையால், தமது விவசாய உற்பத்திப் பொருள்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே இவ்வாறான வண்டினங்கள் விவசாய பயிர்களைில் காணப்பட்டால், உட னடியாக மாகாண விவசாய ஆராய்ச்சி மய்யத்துக்கு அறிவிக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
17 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
53 minute ago
1 hours ago